வேலைவாய்ப்பு: தமிழக மருத்துவத் துறையில் பணி!!!

0
508

தமிழ்நாடு மருத்துவச் சேவை தேர்வு வாரியத்தில் (எம்ஆர்பி) காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: உதவி மருத்துவ அதிகாரி / விரிவுரையாளர் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்)

பணியிடங்கள்: 73

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இயற்கை மருத்துவ படிப்பில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும்.

கடைசி தேதி: 07.05.2018

மேலும் விவரங்களுக்கு எம்ஆர்பி  அல்லது http://www.mrb.tn.gov.in/pdf/2018/AMOYogaNaturopathyNotification17042018.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here