12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்: ஊதியத்தை மாற்றி அமைக்க ஆசிரியர்கள் கோரிக்கை!!!

0
1008

சென்னை: ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
நிறைவேறும் வரை 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை செய்ய போதுவதில்லை என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊதிய முரன்பாட்டை கரைய வேண்டும் என்பது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையாகும்*

*🛡🛡இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருகிற செவ்வாய் கிழமை வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்*

*🈚🈚ஊதிய பிரச்சனை காரணமாக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் குறிப்பிட நேரத்தில் தேர்வு முடிவு வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ளது*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here