வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!!!

0
375

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

 


தமிழ்நாடு மாநில நீதித் துறை சேவையில் நிரப்பப்படவுள்ள சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 320

பணியின் தன்மை: சிவில் நீதிபதி

வயது வரம்பு: 22-40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

ஊதியம்: ரூ.5,200-20,200 + தர ஊதியம் 2,400/-

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

கடைசித் தேதி: 07.05.2018

மேலும் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி  இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here