சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம் : அதிகாரி சஸ்பெண்ட்!!!

0
165

புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில், தேர்வு மைய கண்காணிப்பாளர் கே.எஸ்.ராணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஜவடேகர் ஆணைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here