சென்னை பல்கலையில்இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு களில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும், நவம்பரில் நடந்த தேர்வுக்கான, மறுமதிப்பீடு முடிவுகள், இன்று மாலை வெளியிடப்படுகின்றன!!!

0
231

சென்னை: சென்னை பல்கலையில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு களில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும், நவம்பரில் நடந்த தேர்வுக்கான, மறுமதிப்பீடு முடிவுகள், இன்று மாலை வெளியிடப்படுகின்றன. முடிவுகளை, www.results.unom.ac.in,www.ideunom.ac.in, ஆகிய, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here