வேலைவாய்ப்பு: திருவண்ணாமலை நீதிமன்றத்தில் பணி!!!

0
263

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஜூனியர் 
உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 40

பணியின் தன்மை: ஜூனியர் உதவியாளர், ஸ்டெனோ – டைப்பிஸ்ட் கிரேடு III, ஜெராக்ஸ் ஆபரேட்டர், காவலர் பணியிடங்கள்

வயது வரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 02.03.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1kMgh17q7-pncMsXmKd184fCSxSy0Yrte/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here