வேலைவாய்ப்பு: பேங்க் ஆஃப் பரோடாவில் பணி!!!

0
189

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள மக்கள்தொடர்பு அதிகாரி
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: மக்கள் தொடர்பு அதிகாரி

பணியிடம்: இந்தியா முழுவதும்.

கல்வித் தகுதி: Mass Communication/Journalism

ஊதியம்: வருடத்துக்கு ரூ.28 லட்சம்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 01.03.2018

மேலும் விவரங்களுக்கு
https://drive.google.com/file/d/1kDoCxByS-jjUqwn8oUUufdwa3idk4o9o/viewஎன்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here