மாணவர்கள், ஆசிரியர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!!!

0
227

மாணவர்கள், ஆசிரியர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன்  கூறினார்.
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க, நாளை மறுநாள் ‘ஹெல்ப் லைன்’ திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here