TN TET Weightage காரணமாக பணி வாய்ப்பை இழந்துள்ள ஆசிரியர்களுக்கு விரைவில் படிப்படியாக பணி!!!

0
708

TN TET Weightage காரணமாக பணி வாய்ப்பை இழந்துள்ள (TN TET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள) ஆசிரியர்களுக்கு விரைவில் படிப்படியாக பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.https://youtu.be/XvcpC-Ugspc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here