பயிற்சிக்கான உத்தரவை இரத்து செய்ய முடியாது என இயக்குநர் தெரிவித்து உள்ளார். ஆனால் விருப்பப்பட்ட ஆசிரியர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.கலந்து கொள்ள முடியாதவர்கள் ஏப்ரல் 30 2018க்குள் அந்த 7 நாள் களை ஈடு செய்து கொள்ளலாம்.கலந்து கொள்ளாதவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது. அன்புடன்.சி. பாலச்சந்தர். பொதுச் செயலாளர் . TNPTF

0
418

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here