தமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி. அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது!!!

0
206
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

தமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here