ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு பணி!!!

0
266
 எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த வடிவங்களை உருவாக்குதல், உற்பத்தி, மேம்படுத்துதல், மற்றும் வணிகப்படுத்துதல் தொடர்புடையதுதான் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம். இது 1967ல் நிறுவப்பட்டது. இங்கு டிரேட்ஸ்மேன் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது : 2017 நவ., 30 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்குப் பின், என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, டிரேடு டெஸ்ட், நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை :விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணம் ரூ. 500.
கடைசி நாள் : 2018 ஜனவரி 5,
விபரங்களுக்கு : <https://ecerp01.ecil.gov.in/ecilerec
 
 
 
 
 
 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here