ரயில்வேயில் கிளரிக்கல் பணி!!!

0
490

இந்திய ரயில்வே பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மும்பையை
மையமாகக் கொண்டு இயங்கும் சென்ட்ரல் ரயில்வே முக்கியமானது. இந்த ரயில்வேயின் சார்பாக ஜூனியர் கிளார்க்- கம் -டைப்பிஸ்ட் பிரிவில் காலியாக இருக்கும் 150 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது : விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளை டைப்பிங் செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, டைப்பிங் திறன் அறியும் தேர்வு, டாகுமென்ட் வெரிபிகேஷன், மருத்துவத் தகுதித் தேர்வு என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 30.12.2017
விபரங்களுக்கு : www.rrccr.com/Modules/home/home.aspx

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here