நீட்பயிற்சி மாணவர்கள் ஆர்வம்!!!

0
268
தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி, ‘நீட்’ தேர்வு பயிற்சி மைய மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது:

‘நீட் ‘தேர்வுக்கு பாட வாரியாக நிபுணர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சியளிக்க தமிழக அரசுடன் புதுடில்லியில் உள்ள ‘ஸ்பீட்’ பயிற்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக மாநிலத்தில் 100 மையங்களை தேர்வு செய்து பாடங்கள் நடத்தப்படுகின்றன. தேனியில் இப்பயிற்சிக்கு 2016 மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.11 மையங்களில் 3ல் பயிற்சி துவங்கியுள்ளன. மற்ற கல்வி மாவட்டங்களில் பயிற்சிக்கான ஆன் -லைன் பதிவுகள் தொடர்ந்து நடக்கிறது, என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here