சுகாதார உறுதிமொழி!!!

0
699
சுகாதார உறுதிமொழி
பள்ளிகளில்பதுங்கியிருக்கிறதா’ஏடிஸ்’? இங்குதான்உருவாகிறதா ‘டெங்கு!’?
மக்கள் டெங்குபாதிப்பினால், அரண்டுபோய்கிடக்கின்றனர். அனைத்துமருத்துவமனைகளிலும்காய்ச்சல்பாதிப்புக்குசிகிச்சைபெறும்நோயாளிகளின்எண்ணிக்கை, தொடர்ந்துஅதிகரித்துவருகிறது. தொழில்நிறுவனங்கள்,
வீடுகள், அரசு கட்டடங்கள்என சல்லடைபோட்டு, டெங்கு பிறப்பிடத்தைதேடும்மாவட்டசுகாதாரத்துறை, ஒருமுக்கியமானஇடத்தைசவுகரியமாகமறந்துவிட்டது. அந்தஇடம்…பள்ளிகள்!
போதியபராமரிப்பின்மையாலும், அலட்சியத்தாலும்பள்ளிகளில் உருவாகும்’ஏடிஸ்’ கொசுக்கள், வகுப்பறைகளில்உள்ளமேஜை, இருக்கைகளைமறைவிடமாககொண்டு, குழந்தைகளுக்கு நோயைபரப்பிவருகிறது. சுகாதாரத்துறைஅதிகாரிகளின்தகவல் சேகரிப்பில், பள்ளியில் இருந்தேபெரும்பாலானகுழந்தைகள் காய்ச்சலுடன்வரும்அதிர்ச்சி தகவல்வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறுபகுதிகளிலும், ‘டெங்கு’ பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. காய்ச்சல்பாதிப்புக்கு ஆளானவர்கள், அரசு, தனியார்மருத்துவமனைகள், ரத்தபரிசோதனைமையங்களில்திரண்டுவருகின்றனர். மற்றமாவட்டங்களைகாட்டிலும், டெங்கு மற்றும்வைரஸ்காய்ச்சல்பாதிப்புகள், கோவைமண்டலத்தில்அதிகமாகஉள்ளது.கடந்தநான்குமாதங்களில், வைரஸ்காய்ச்சலுக்கு, 15 ஆயிரம் பேரும், டெங்குகாய்ச்சலுக்கு, 7,500 பேரும், பன்றிகாய்ச்சலுக்கு, 27 பேரும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில்சிகிச்சைபெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும்இந்தகாய்ச்சல்களால், உயிரிழப்பவர்களின்எண்ணிக்கை, நாளுக்கு நாள்அதிகரித்துவருகிறது.
டெங்கு குறித்துவிழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டு வந்தாலும், சுற்றுப்புறசுகாதாரசீர்கேட்டால், நோய்தாக்குதல்தொடர்ந்துகொண்டேதான் உள்ளது. எனவே, டெங்குவை பரப்பும்’ஏடிஸ்’ கொசுஉற்பத்திசூழலை, உருவாக்குபவர்களுக்குசுகாதாரத் துறை அபராதம்விதித்துவருகிறது.பெரும்பாலும், 14 வயதுக்குகுறைவானகுழந்தைகளே, எளிதில்காய்ச்சல்பாதிப்புக்குஆளாகின்றனர்.
அதிலும், பள்ளியில்இருந்து வீடு திரும்பும், குழந்தைகள் பலருக்குகாய்ச்சல் இருப்பது, சுகாதாரத் துறையினர்நடத்தியஆய்வில்தெரியவந்துள்ளது. பலபள்ளிகளில்பயன்படுத்தாத பர்னிச்சர்உள்ளிட்டபொருட்களை, வகுப்பறையின்ஓர்பகுதியிலோ, அல்லதுபள்ளியின்வெளியேஅமைந்துள்ளகாலியிடங்களிலோபோட்டுவைக்கின்றனர். இருட்டான இந்தஅறைகள், கொசுக்களின்இருப்பிடமாகமாறிவிடுகிறது.
பள்ளியின் வெளியேகுவிக்கப்பட்டுள்ளபர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களில், மழைநீர் தேங்கி, கொசுஉற்பத்தியிடமாகமாறிவிடுகிறது.மாணவர்கள் படிக்கும்வகுப்பறைகள், பெரும்பாலும்வெளிச்சமின்றி காணப்படுவதால், டெங்குகொசுக்கள்மாணவர்களின் கை, கால்களில் கடித்து நோயைபரப்புகின்றன. பள்ளிநிர்வாகங்களின்போதியபராமரிப்பின்மையும், அலட்சியமும்நோய்காரணிகளாகஅமைகின்றன. கொசுக்கடிவாங்கும்குழந்தைகளுக்குகாய்ச்சல்தீவிரமடைகிறது.
இப்படி, நோய் தாக்குதல்பள்ளியில்இருந்தேஆரம்பிக்கிறது. டெங்குபாதிப்பைகட்டுப்படுத்தும்நடவடிக்கைகள்மேற்கொள்ள, உயர்கல்வி மற்றும்பள்ளிகல்வித்துறைசார்பில், கல்விநிறுவனங்களுக்குஉத்தரவிடப்பட்டிருந்தாலும், ஆசிரியர்களோ, நிர்வாகிகளோகண்டுகொள்ளாமலேஉள்ளனர்.
இது போன்ற கல்விநிறுவனங்களால், குழந்தைகளின் உயிருக்கேஆபத்தாகஅமைகிறது. எனவே, வீடுகள், தொழிற்சாலைஉள்ளிட்டவற்றில்ஆய்வுநடத்தும் சுகாதாரத்துறையினர் பள்ளி, கல்லுாரி போன்ற கல்விநிறுவனங்களிலும்ஆய்வை தீவிரப்படுத்தவேண்டும்.
பள்ளிகளுக்குஉத்தரவிடுவதோடுநிறுத்திக் கொள்ளாமல், டெங்குகொசுஉற்பத்திக்குசாதகமான சூழல்உள்ளபள்ளிகளைஅடையாளம் கண்டு, தலைமைஆசிரியர்களுக்குஅபராதம் விதிக்கவும்கல்விஅதிகாரிகள்தயங்கக்கூடாது. அப்போதுதான்குழந்தைகள்உயிரிழப்பைகட்டுப்படுத்தமுடியும்.சுகாதாரத்துறைஅதிகாரிகள் கூறுகையில், ‘நோய்பாதிப்புக்குள்ளானகுழந்தைகளின்வீடுகளில், ஆய்வு நடத்தி வருகிறோம். இதில், பள்ளியில் இருந்துவீடுதிரும்பும்போதே, குழந்தைகள்காய்ச்சலுடன்வந்ததாகபெற்றோர்தெரிவிக்கின்றனர்.
தற்போது, வீடு, நிறுவனங்களில்அதிககவனம்செலுத்திவருகிறோம். உயர்அதிகாரிகள்உத்தரவிட்டால், கல்விநிறுவனங்களில்ஆய்வில் இறங்குவோம்’ என்றனர்.இதுகுறித்து, மாவட்ட முதன்மைகல்விஅலுவலர்கணேசமூர்த்திகூறுகையில்,”பள்ளிகளில்பயன்படுத்தாதகழிவறைகள், மேற்கூரைகள்உள்ளிட்டஅனைத்துஇடங்களையும்சுத்தப்படுத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்துஆசிரியர்களிடம்வலியுறுத்துவதுடன், பள்ளிகளுக்கு’மெயிலும்’ அனுப்பிவருகிறோம். ஒவ்வொரு, புதன், வியாழக்கிழமைகளில்இப்பணிகள் நடந்து வருகிறது. ”வாரம்ஒருமுறை தலைமைஆசிரியர்கள், இதுகுறித்துஅறிக்கையும்அனுப்பிவருகின்றனர். தொடர்ச்சியாகபள்ளிகளில்ஆய்வும் நடத்திவருகிறோம்,” என்றார்.
இருண்டபள்ளிகளில்வெளிச்சம்பரவட்டும்!டில்லி போன்றவட மாநிலங்களில், மழைமற்றும் நோய் பரவும்காலங்களில்பள்ளிமாணவர்கள்முழுக்கை சட்டையும், ஸ்கர்ட், டிரவுசர்அணிபவர்கள், பேன்ட்டும்அணிந்துகொள்வர். இதனால், கொசுக்கடிபாதிப்புதடுக்கப்படுகிறது.
இதுபோன்ற பாதுகாப்புமுறைகளை, தமிழகத்திலும் கொண்டுவந்தால், குழந்தைகள்மரணத்தைகட்டுப்படுத்தலாம். பெற்றோர்இதில்கவனமாக செயல்படவேண்டும். இதேபோல், அனைத்துவகுப்பறைகளிலும்மின்இணைப்பு ஏற்படுத்தி, விளக்குகள்அமைத்தும், கொசுக்கள்கூடாரமிடுவதைதடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here