பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் 623 உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!!

0
555

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் 2017-2018-ஆம்ஆண்டிற்கான 623 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 623 (இதில் சென்னைக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

பணி: Assistant காலியிடங்கள் விவரம்: 1. Ahmedabad – 19 2. Bengaluru – 25 3. Bhopal – 25 4. Bhubaneswar – 17 5. Chandigarh – 13 6. Chennai – 15 7. Guwahati – 36 8. Hyderabad – 16 9. Jaipur – 13 10. Jammu – 23 11. Kanpur & Lucknow – 44 15. Kolkata – 23 16. Mumbai – 264 – 15 17. New Delhi – 47 18. Patna – 15 19. Thiruvananthapuram & Kochi – 13

தகுதி: 01.10.2017 தேதியின்படி ஏதாவதொரு துறையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 20 – 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13.150 – 34,990

தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் மொழி ஆளுமைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in அல்லது www.opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை வங்கி அட்டைகள் மற்றும் ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2017

தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVT8E5DE08695784EAA813D96BE27F50A3B.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here