இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தியதை மாற்றி முறையான அறிவிப்பு வெளிவராத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் மிக வலுவானதாக அமையும்-ஜாக்டோ ஜியோ அறிவிப்பு .!!!

0
435

இடைநிலை ஆசிரியர்ஊதிய நிர்ணயத்தில்பழைய ஊதிய அடுக்கைபின்பற்றியிருப்பது,அடிப்படைசமத்துவக்கொள்கைக்குமுரணானது .10+2 +2

என்பதை பழையமுறையான 10+2 என்றுகருதி ஊதிய நிர்ணயத்தைசெய்து அதையே நீடித்துவருவது ஒரு சாராரைஅரசே ஏமாற்றும் செயல்என்றும் .TET தேர்வு என்பதுமத்திய அரசுகொண்டுவந்துள்ள கல்விஉரிமைச்சட்டம் -2009 ன்படிவடிவமைக்கப்பட்டு திறன்அடிப்படையில் பல்வேறுகூறுகளின் அடிப்படையில்,மத்திய அரசுநிர்ணயித்துள்ளஇடைநிலை ஆசிரியர்நியமனத்திற்கானமுழுத்தகுதியினை பெற்றபிறகு நியமனம் பெற்றஆசிரியர்களுக்கு, மத்தியஅரசின் இடைநிலைஆசிரியர்களுக்கானஊதியத்தை விட குறைத்துநிரணயிப்பதைமாற்றியமைக்க வேண்டும்என்றும் ,பங்களிப்புஓய்வூதியத்திட்டம் ரத்துசார்ந்த முறையானஅறிவிப்பு வெளிவராதபட்சத்தில் அடுத்தக்கட்டபோராட்டம் மிகவலுவானதாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here