04.09.2017 அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் K.A.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் & அமைச்சர் R.V.உதயக்குமார். ஆகியோர் தலைமையில் ஜேக்டோ ஜியோ தலைமைக்குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை *04.09.2017 அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில்!!!

0
240
☀பள்ளி கல்வித்துறைஅமைச்சர்  K.A.செங்கோட்டையன், மீன்வளத்துறை
அமைச்சர் D.ஜெயக்குமார் & அமைச்சர் R.V.உதயக்குமார். ஆகியோர் தலைமையில்
☀ஜேக்டோ ஜியோதலைமைக்குழுஉறுப்பினர்கள்பேச்சுவார்த்தைநடத்துகிறார்கள்.
☀இதற்கு முன்னதாக, காலை 9:30 மணிக்குஜேக்டோ-ஜியோஉயர்மட்டக்குழுகூட்டம்நடைபெறும்
☀பேச்சுவார்த்தை ஒருபுறம்இருப்பினும், வேலைநிறுத்த ஆயத்தப்பணிகளில்எவ்விதத்தொய்வும் இன்றிகளப்பணிஆற்றிடஜேக்டோ-ஜியோகேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here