12th, 10th, படித்தோருக்கு தமிழக அரசு வேலை !!!

0
865

12th, 10th, படித்தோருக்கு தமிழக அரசு வேலை

 
தமிழக அரசு துறைகளில் ஒன்றான குடிமை வழங்கல் கழகத்தின் நீலகிரி மாவட்ட பிரிவில் பில் கிளார்க், பேக்கர், ரெக்கார்டு கிளார்க், ஸ்வீப்பர் போன்ற பணியிடங்கள் நிரப்பப் படுகிறது. மொத்தம் 48 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.
 
12-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் களுக்கு பணிகள் உள்ளன.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்பத்தை தயாரித்து நீலகிரி மாவட்ட குடிமை வழங்கல் கழக அலுவலகத்திற்கு சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: 21-6-2017.
இது பற்றிய விவரங்களை http://nilgiris.nic.in இணைய தளத்தில் பார்க்கலாம்.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here