இன்றைய ராசிபலன் 28/05/2017

0
480

இன்றைய ராசிபலன்

 • மேஷம்

  மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசாங்கத் தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். தைரியம் கூடும் நாள்.

 • ரிஷபம்

  ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

 • மிதுனம்

  மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சி கள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

 • கடகம்

  கடகம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். அலைச்ச லுடன் ஆதாயம் தரும் நாள்.

 • சிம்மம்

  சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்க ளைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.

 • கன்னி

  கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

 • துலாம்

  துலாம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல் களுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வராது என்றி ருந்த பணம் வரும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

 • விருச்சிகம்

  விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப் படாமல் அறிவுப்பூர்வமாக முடி வெடுக்கப்பாருங்கள். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

 • தனுசு

  தனுசு:  மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஓரளவு பணவரவு உண்டு. வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

 • மகரம்

  மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அமோகமான நாள்.

 • கும்பம்

  கும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியா பாரத்தில் கணிசமாக லாபம் உயரும். கனவு நனவாகும் நாள்.

 • மீனம்

  மீனம்: நட்பு வட்டம் விரியும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். அரசு அதிகாரி களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here