கோடை விடுமுறை பயிற்சியில் கலந்து கொண்டால் சிறப்பு தற்செயல் விடுப்பு !!

0
874

கோடை விடுமுறை பயிற்சியில் கலந்து கொண்டால் சிறப்பு தற்செயல் விடுப்பு !!

 பள்ளிக்கல்வித் துறையில் இதுநாள் வரையில் இல்லாத அளவில் விடுமுறைகால பயிற்சிக்கு சிறப்புத்தற் செயல் விடுப்பு வழங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும் .
விருப்பமுள்ள ஆசிரியர்களை கலந்து கொள்ளுமாறு துறை
அறிவித்துள்ள படியால் , விருப்பம் உள்ள ஆசிரியர்கள் இன்று மாலை முதலோ(அல்லது ) நாளை காலை முதலோ கலந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்திறோம், உங்களின் விருப்பம் போல் முடிவு செய்து கொள்ளவும்
இப்படிக்கு
P. இளங்கோவன்
மாநிலத் தலைவர்
TNGTA.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here