பதிவெண் பட்டியல்;டி.எஸ்.பி.எஸ்.சி., அறிவிப்பு

0
387
தமிழ்நாடு சிறைத்துறை சார்நிலைப் பணியில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு  ஜூலை 24, 2016 அன்று நடைபெற்றது. இதில், 12611 பேர் எழுத்து தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில்,

நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட 217 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 01.06.2017 முதல் 02.06.2017 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here