கோடை விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் தொடர்பாக சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

0
548

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்க இருக்கிறோம்.
 
இதில் கலந்துகொள்ள வேண்டுமென்று மாணவர் களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூற இருக்கிறோம். இதற்கான சுற்றறிக்கையை 19-ந் தேதி (இன்று) அனுப்புவோம். அதை மீறி நடந்துகொண்டால் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here