தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் NEET தேர்வு நடைபெறும்.

0
459

தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாமக்கல், நெல்லை, வேலூர் ஆகிய 3 இடங்களில் புதிதாக நீட் தேர்வு நடைபெறும் என்று ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலத்தில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்தியா முழுவதும் 80 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here