சின்னசேலம் ஒன்றியம், மட்டிகைக்குகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
மாணவர்கள் கல்விச்சுற்றுலா.
11-03-2017,சனிக்கிழமை அன்று மாமல்லபுரம்,சென்னை மெரினா பீச்,கிண்டி சிறுவர் பூங்கா,பாம்பு பன்னை,பிர்லா கோலரங்கம் முதலிய இடங்கலுக்கு கல்விச்சுற்றுலா சென்று வந்தனர்.
இதுபோல் உங்கள் பள்ளியின் முக்கிய செயல்களை கல்வி ஓசை இனைய தளத்தில் இடம் பெறவேண்டுமா நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
WHATSUP No.9789158080
Emailid:teacherdevanath@gmail.com.