வள்ளுவர் கோட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் !!

0
370

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட முன் வைத்து போராட்டத்தில்

ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here