டிஎன்பிஎஸ்சியில் உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள்… பிளஸ் 2 படிச்சிருந்தாலே போதும்… மிஸ் பண்ணிடாதீங்க…

0
859

டிஎன்பிஎஸ்சியில் உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம் – உதவி வேளாண் அதிகாரி

காலிப்பணியிடங்கள் – 333

கல்வித்தகுதி – பிளஸ் 2 தேர்ச்சி , டிப்ளமோ

வயது வரம்பு – குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை – எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள் – 7.4.2017

தேர்வுக்கட்டணம் செலுத்த இறுதி நாள் – 11.4.17

ஆன்லைனில் விண்ணப்பிக்க – http://tnpscexams.net/

என்னும் இணைய தளத்தை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here