நீட் தேர்வு விவகாரம்: டெல்லி சென்றனர் அமைச்சர்க

0
395

நீட் தேர்வு விவகாரம்: டெல்லி சென்றனர் அமைச்சர்கள்

Vijayabaskar

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் டெல்லி சென்றனர்.

‘நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு சாதகமான பதிலைத் தரும்’ என்று அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவையும் தமிழக அமைச்சர்கள் இன்று டெல்லியில் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்போது, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் கோரிக்கையை முன் வைப்பர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here